திருப்பதியில் ஒரே நாளில் இவ்ளோ கோடி உண்டியல் காணிக்கையா..?எவ்ளோ-னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க
- திருப்பதி ஏழுமலையான் கோயிலில், நேற்று ஒரே நாளில் மட்டும் 5 கோடியே 14 லட்சம் ரூபாய் உண்டியல் காணிக்கை செலுத்தப்பட்டுள்ளது. மேலும், நேற்றைய தினம் 67 ஆயிரத்து 828 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இன்றைய நிலவரப்படி, இலவச தரிசனத்திற்காக பக்தர்கள் 10 மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.