"ரொம்ப குதிக்காத... கை, கால் இல்லாமல் போய்ரும்.." - கொந்தளித்த ஆர்.எஸ்.பாரதி
காமராஜர் பிரதமராவதை திமுக தடுத்துவிட்டதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தவறாக பிரசாரம் செய்வதாக, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறி உள்ளார்.