இது அரங்கத்திற்குள் நடைபெறும் விளையாட்டல்ல... "மைதானத்தில் எந்த தெய்வத்தை வணங்குவது?" - ஆர்.பி.உதயகுமார்

Update: 2023-01-15 16:23 GMT

ஆர்.பி.உதயகுமார், முன்னாள் அமைச்சர் "ஜல்லிக்கட்டு கலையரங்கில் நடக்க வேண்டியது அல்ல" "கலையரங்கம் என்ற பெயரில் 4 சுவற்றில் சுருக்க பார்க்கிறார்கள்" "தெய்வங்களை வணங்கி ஊர் மையத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறும்" "மைதானத்தில் எந்த தெய்வத்தை வணங்குவது?"

Tags:    

மேலும் செய்திகள்