#BREAKING || திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை - கொள்ளையன் ஏடிஎம்-க்குள் செல்லும் சிசிடிவி | ATM Theft
திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை - சிசிடிவி காட்சி வெளியீடு
கொள்ளையர் காரில் இருந்து இறங்கி ஏடிஎம் மையத்திற்குள் செல்லும் சிசிடிவி காட்சி
போளூர் ரயில் நிலையம் சாலையில் உள்ள ஏடிஎம் மையத்தில் நடைபெற்ற கொள்ளை காட்சி
திருவண்ணாமலையில் 4 ஏடிஎம் மையங்களை உடைத்து,
ரூ.75 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது