🔴LIVE : பழனி கோயிலில் வள்ளி, தெய்வானை சமேத சண்முகருக்கு திருக்கல்யாணம் நேரலை காட்சிகள்
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவில் கந்த சஷ்டி விழா நிறைவு நாளான இன்று பழனி அடிவாரத்தில் உள்ள பெரியநாயகி அம்மன் கோவிலில் வள்ளி தேவசேனா சமேத முத்துக்குமாரசுவாமி திருக்கல்யாண வைபவம் நடைபெற்று வருகிறது