"போற வர்ற எல்லார்கிட்டையும் கத்திய காட்டி மிரட்டி எல்லாத்தையும் பறிக்கிறாங்க.." - சூடானில் இருந்து திரும்பிய தமிழர்கள்

Update: 2023-04-29 02:40 GMT

தினேஷ், தர்மபுரி:

"சூடானில் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது"

"சிறைகளில் இருந்து கைதிகளை வெளியேற்றி விட்டனர்"

"ஆயுதங்களை காட்டி மிரட்டி உணவை பறித்து சென்றனர்"

Tags:    

மேலும் செய்திகள்