மே மாதத்தில் கொளுத்தும் வெயிலுக்கு பதில் கொட்டும் மழை..வானிலை ஆய்வு மையம் சொல்வது என்ன?

Update: 2023-05-03 01:45 GMT

மே 7 அல்லது 8ஆம் தேதி தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்