சத்தமே இல்லாமல் சீனா செய்த புரட்சி - வல்லரசுகளை விஞ்சும் டிராகன் தேசம்..!
"உலகில் விற்கப்படும் பாதி மின்சார கார்கள் சீனாவில்தான் விற்கப்படுகின்றன"
"சீனாவில் புதிதாக வாங்கப்படும் கார்களில் 25% மின்சார கார்கள்"
"மின்சார கார் தொழில்நுட்பத்தில் அமெரிக்காவை மிஞ்சும் சீனா"
"மின்சார சார்ச் ஒரு சவாலாக விளங்குகிறது"
"மின்சார உற்பத்தி தடைப்பட்டால் கார்களுக்கு சிக்கல்"
"பல சலுகைகளை வழங்கி மின்சார கார்களை ஊக்குவிக்கிறது"