உலகிலேயே மிகவும் காஸ்ட்லி சான்விட்ச்.. விலைய கேட்டா ஆடி போய்டுவீங்க?

Update: 2023-04-15 02:29 GMT

உலகிலேயே மிகவும் காஸ்ட்லியான சான்விட்ச் என அறியப்பட்ட Quintessential Grilled Cheese சான்விட்சை தற்போது மீண்டும் அறிமுகப்படுத்தி வைத்துள்ளது,

நியூயார்க்கின் Serendipity 3 உணவகம். ஒவ்வொரு ஆண்டும் மே அல்லது ஜூன் மாதம் மட்டுமே பால் கொடுக்கும் இத்தாலியின் Podolica பசுமாட்டின் பால் கொண்டு தயாரிக்கப்பட்ட சீஸ் வைத்து இந்த சான்விட் தயாரிக்கப்படுவது தான் இதற்கு காரணம்.

Tags:    

மேலும் செய்திகள்