கை இழந்த குழந்தை - இயக்குனருக்கு பறந்த கடிதம்

Update: 2023-07-06 14:06 GMT

கை இழந்த குழந்தை - இயக்குனருக்கு பறந்த கடிதம்கை இழந்த குழந்தை - இயக்குனருக்கு பறந்த கடிதம்

வலது கை இழந்த ஒன்றரை வயது குழந்தையைப் பார்க்க, அரசியல் பிரபலங்கள் முதல் குழந்தையின் உறவினர்கள் வரை ஏராளமான எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு வருகை தந்தனர்.

பச்சிளம் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் குழந்தையை பார்க்க ஏராளமான பார்வையாளர்கள் வருவதால் மற்ற நோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.

எனவே பார்வையாளர்கள் வருகையை கட்டுப்படுத்த கோரி, தீவிர சிகிச்சை பிரிவு துறை தலைவர், எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை இயக்குனருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்