#BREAKING || "இரவு 10 மணிக்கு மேல் ஆடல் பாடல் நிகழ்ச்சி நீடிக்க கூடாது." - டிஜிபி -ன் அதிரடி உத்தரவு
ஆடல் பாடல் நிகழ்ச்சி - வழிகாட்டுதல்கள் வெளியீடு
கோயில்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி வழங்குவது குறித்த வழிகாட்டுதல் வெளியீடு
மாநகர காவல் ஆணையர்கள், மாவட்ட எஸ்பி-க்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு
ஆடல் பாடல் நிகழ்ச்சி இரவு 10 மணிக்கு மேல் நீடிக்க கூடாது
பெண் கலைஞர்களை ஆபாச ஆடையில் சித்தரிக்கவோ, வேறு ஏதும் இன்னல்களை ஏற்படுத்த கூடாது
இரட்டை அர்த்த பாடல் நிகழ்ச்சியில் இடம்பெற கூடாது
அனுமதி கோரிய மனுவின் மீதான முடிவினை 7 நாட்களுக்குள் விழா குழுவுக்கு தெரிவிக்க வேண்டும்
7 நாட்களில் நடவடிக்கை இல்லையென்றால் அனுமதி அளிக்கப்பட்டதாக கருதி நிகழ்ச்சியை நடத்தி கொள்ளலாம்