கோடிக்கணக்கான மக்கள் பிரதிநிதிகள் அனுப்பும் சட்ட மசோதாவை நியமன ஆளுநர் கிடப்பில் போடுவது, மக்களாட்சி மாண்புக்கு இழுக்கு என, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.