பாமக நிர்வாகி கொலை செய்யப்பட்ட வழக்கு - 7 பேர் கைது | PMK

Update: 2022-11-27 02:31 GMT

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே, பாமக நிர்வாகி ஆதித்தியன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், 7 பேரை போலீசார் கைது செய்தனர். ஏரியில் மண் எடுப்பதில் ஏற்பட்ட பிரச்சினையில் முன்விரோதம் காரணமாக, கடந்த 24ம் தேதி ஆத்தியன் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், மதன், ராமு, லட்சுமி நாராயணன், வினோத், பரந்தாமன், விஷ்ணு ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்