முன்னாள் கலெக்டர் மீது பாய்ந்த வழக்கு.. சென்னை முதல் புதுக்கோட்டை வரை.. ரெய்டால் அதிரும் 10 இடங்கள்
தருமபுரி முன்னாள் ஆட்சியராக இருந்த மலர்விழி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
மலர்விழி வீடு உள்பட 10 இடங்களில் சோதனை மேற்கொண்டு வரும் அதிகாரிகள்
சென்னையில் 5 இடங்களிலும் புதுக்கோட்டையில் 3 இடங்களில் நடைபெறும் சோதனை
தருமபுரி, விழுப்புரத்தில் தலா 1 இடத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆய்வு
வரி வசூல் ரசீது புத்தகங்களை அதிக விலைக்கு வாங்கி ரூ.1.31 கோடி முறைகேடு செய்ததாக புகார்