லாரியில் இருந்த 'கார்பன் டை ஆக்ஸைடு' சிலிண்டர் திடீர் கசிவானதால் பரபரப்பு - புகை மூட்டமான சாலை
லாரியில் கொண்டு செல்லப்பட்ட கார்பன் டை ஆக்ஸைடு சிலிண்டரில் கசிவு ஏற்பட்டதால் பரபரப்பு
ஜெயங்கொண்டம் அருகே, நின்றுகொண்டிருந்த லாரியில் கார்பன் டை ஆக்ஸைடு சிலிண்டர் கசிவு
40 சிலிண்டர்கள் கொண்டு செல்லப்பட்ட நிலையில், ஒரு சிலிண்டரில் கசிவு
போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு