கட்டுப்பாட்டை இழந்த பேருந்து...அடுத்த நொடி வாகன ஓட்டி செய்த காரியம் - ஜஸ்ட் மிஸ்-யில் உயிர் தப்பிய காட்சிகள்

Update: 2022-12-12 12:00 GMT

கேரள மாநிலம், கோழிக்கோட்டில் அரசு பேருந்து ஒன்று, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சென்ற போது, எதிரே வந்த இருசக்கர வாகன ஓட்டுநர் சாதுர்யமாக செயல்பட்டதால், உயிர் தப்பினார்.

Tags:    

மேலும் செய்திகள்