மேடையில் பேசும் போது மாறிய முகம்...கோவத்தோடு மைக்கை கீழே போட்டு சென்ற வெற்றிமாறன்-பரபரப்பு காட்சிகள்

Update: 2024-11-28 03:08 GMT

விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென கோபம் அடைந்த இயக்குநர் வெற்றிமாறன், தனது பேச்சை பாதியிலேயே நிறுத்துவிட்டு அமர்ந்தார். விடுதலை-2 இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இளையராஜா, வெற்றிமாறன், விஜய் சேதுபதி, சூரி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.வெற்றிமாறன் பேசும்போது நேரமின்மை காரணமாக யாருடைய பெயரையும் சொல்ல வேண்டாம் என்று நினைத்தேன் என்றார். அப்போது கீழே இருந்த உதவியாளர், சிலர் பெயரை சொல்லும்போது கடுப்பான வெற்றிமாறன், நன்றி என்று சொல்லிவிட்டு கோபத்துடன் சென்றார்.

Tags:    

மேலும் செய்திகள்