ஒழுகிய பஸ்க்குள் கலவரமே நடக்க பாட்டு பாடி vibe செய்த சிறுவன் - "குழந்தைகள் உலகமே தனி தான்" - வைரல் வீடியோ
விருதுநகரில் இருந்து அருப்புக்கோட்டை சென்ற அரசு பேருந்தில் மழைநீர் ஒழுகியதால் நடத்துநரிடம் டிக்கெட் எடுக்க மறுத்து பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்...இதுபோல, அருப்புக்கோட்டை அரசு பேருந்தில் மழை நீர் ஒழுகிய நிலையில், அதில் நனைந்து கொண்டே சிறுவன் பாடல் பாடிய வீடியோ வெளியாகியுள்ளது