பொன்னியின் செல்வன் பார்க்க குதிரையில் ராஜராஜ சோழன் போல் மாஸ் என்ட்ரி கொடுத்த சிறுவன்

Update: 2022-10-07 04:45 GMT

மேட்டூர் அருகே பொன்னியின் செல்வன் படத்தை பார்க்க, நான்கு வயது சிறுவன் ஒருவன் ராஜராஜ சோழன் போல் வேடமணிந்து சென்ற சம்பவம் சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது. குதிரையில் சவாரி செய்து சிறுவன் திரையரங்கிற்கு வந்தான். அங்கிருந்த மக்கள் சிறுவனை ஆச்சரியத்துடன் கண்டு ரசித்தனர்

Tags:    

மேலும் செய்திகள்