தந்தி இரவு செய்திகள் | Thanthi evening News | Speed News | Thanthi Short News (10.02.2023)

Update: 2023-02-10 14:59 GMT

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 77 பேர் போட்டி...

தேர்தல் நடத்தும் அலுவலர் தகவல்...

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ், அதிமுக, தேமுதிக உள்ளிட்ட வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு...

நாம் தமிழர் கட்சியினர் வாக்குவாதத்திற்கு பின்னர், விவசாயி சின்னம் ஒதுக்கீடு....

"எடப்பாடி பழனிசாமிக்கு தோல்வி பயம்"

பிரசாரம் என்கிற பெயரில் எடப்பாடி பழனிசாமி பொய்களை சொல்லி வருவதாக, அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சனம் .....

10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் எதையும் செய்யவில்லை எனவும் குற்றச்சாட்டு....

"பிற கட்சிகளின் வளர்ச்சிக்கு அதிமுக உதவுகிறது"

அதிமுகவுக்கு யாரும் உதவவில்லை, அதிமுக தான் பிற கட்சிகளுக்கு உதவுகிறது....

அடுத்த கட்சி வளர்வதற்காக நாங்கள் கட்சி நடத்தவில்லை என எடப்பாடி பழனிசாமி பேட்டி....

"தேர்தலை கண்டு அஞ்சுவது ஏன்?"

இரட்டை இலை சின்னம் இருக்கும் போது, எடப்பாடி பழனிசாமிக்கு அச்சம் ஏன்? என ப.சிதம்பரம் கேள்வி...

தேர்தலில் ஆளும்கட்சி தமது முழு பலத்தையும் காட்டத்தான் செய்யும் எனவும் கருத்து .....

Tags:    

மேலும் செய்திகள்