"ஓசினா போயிட்டு, போயிட்டு வருவியா?" - மூதாட்டியை திட்டிய கண்டக்டர் - தீயாய் பரவும் வீடியோ

Update: 2022-12-17 06:33 GMT

தஞ்சாவூரில், அரசுப் பேருந்தில் பயணித்த மூதாட்டியிடம், காசு ஓசி என்றால் பேருந்தில் அடிக்கடி பயணிப்பாயா என, நடத்துநர் பேசியது குறித்து வீடியோ வைரலாகி வருகிறது.

மெலட்டூரில் இருந்து தஞ்சாவூருக்கு சென்ற அரசுப் பேருந்தில் மூதாட்டி ஒருவர் பயணம் செய்தார்.

மீண்டும், அதே பேருந்தில் மூதாட்டி ஏறிய போது, காசு ஓசி என்றால் அடிக்கடி பயணிப்பாயா என நடத்துநர் தரக்குறைவாக பேசினார்.

இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், நடத்துநர் ரமேஷ்குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்