டென்னிஸ் தொடர் - மொத்த பரிசுத்தொகை சுமார் ரூ.468 கோடி

Update: 2023-06-20 15:01 GMT

விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடருக்கான பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தொடருக்கான மொத்த பரிசுத் தொகை, இந்திய மதிப்பில் சுமார் 468 கோடியே 83 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. சாம்பியன் பட்டம் வெல்பவருக்கு சுமார் 24 கோடி வழங்கப்பட உள்ளது. கடந்த ஆண்டைக் காட்டிலும் பரிசுத்தொகை சுமார் 11 சதவீதம் அதிகரிக்கப்பட்டு உள்ளது. கவுரவம் மிக்க விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர், அடுத்த மாதம் 3ம் தேதி தொடங்க உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்