3வது நாளாக தற்காலிக செவிலியர்கள் போராட்டம் | Chennai

Update: 2023-01-06 06:16 GMT

கொரோனா காலத்தில் பணியமர்த்தப்பட்ட தற்காலிக செவிலியர்கள் 3வது நாளாக போராட்டம்

பணி நீட்டிப்பு வழங்கப்படாததை கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம்

கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி இயக்குனரகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்

Tags:    

மேலும் செய்திகள்