டெக் ஊழியர்களை அதிர வைத்த பணிநீக்கம்... 'ஹெச் 1 பி' விசா - கால அவகாசம் நீட்டிப்பு - அமெரிக்க அரசிற்கு பரிந்துரை
- கடந்த 2022 ஆண்டு முதல் அமெரிக்காவின் முன்னணி டெக் நிறுவனங்கள் கூட அடுத்தடுத்து தடாலடியாக தங்களின் ஊழியர்களை வேலையை விட்டு தூக்கி வருகின்றனர்.
- உலகெங்கும் இதுவரை இரண்டு லட்சத்து 90 டெக் ஊழியர்கள் வேலையை இழந்துள்ளனர்.
- இதில் பெரும்பாலானோர் அமெரிக்காவில் பணிபுரிபவர்கள்.
- இந்நிலையில், அமெரிக்காவில் தங்கி பணிபுரிய வழங்கப்படும் ஹெச் 1 பி விசா கால அவகாசத்தை 180 நாட்களாக அதிகரிக்க, அதிபரின் ஆலோசனை குழு பரிந்துரைத்துள்ளது.
- வேலையை இழந்து தவிப்பவர்கள் புதிய வேலையை தேட உதவவும், சிறந்த பணியாளர்களை இழப்பதை தடுக்கவும் இது உதவும் என்பது அவர்களின் பரிந்துரையாக உள்ளது.