தமிழகத்தில் அதிகரிக்கும் சிசேரியன் பிரசவம்.. காரணம் என்ன? -விளக்கும் மருத்துவரும் ஆளுநருமான தமிழிசை
"தெலுங்கானா, தமிழகத்தில் C Section பிரசவங்கள் அதிகரிப்பிற்கு பல காரணங்கள்"
"சிசேரியன் பிரசவங்களில் குழந்தைகளுக்கான ஆபத்து பூஜ்ஜிய சதவீதமாக உள்ளது"
"பெரும்பாலான தாய்மார்கள் சிசேரியன் பிரசவத்திற்கு முன்னுரிமை அளிக்கின்றனர்"
"தனியார் மருத்துவமனைகளில் லாப நோக்கில் சிசேரியன் பிரசவங்களுக்கு முக்கியத்துவம்"
"தேவையின் அடிப்படையிலேயே C Section பிரசவங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்"