ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு தமிழக காவல்துறை அனுமதி
நவம்பர் 6ஆம் தேதி ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்த தமிழக காவல்துறை அனுமதி
அந்தந்த மாவட்டத்தில் உள்ள சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளுக்கு ஏற்ப அனுமதி வழங்க மாவட்ட காவல்துறை நிர்வாகத்திற்கு டிஜிபி அறிவுறுத்தல்
அக்டோபர் 2ஆம் தேதி பேரணி நடத்த அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அனுமதி
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து காவல்துறை அனுமதி