குடியரசுத்தலைவர் திரெளபதி முர்முவிடம் அர்ஜூனா விருதை பெற்றார் தமிழக வீரர் பிரக்ஞானந்தா | ArjunaAward
தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமலுக்கு தியான்சந்த் கேல் ரத்னா விருது, தமிழகத்தை சேர்ந்த செஸ் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு அர்ஜூனா விருது, துப்பாக்கி சுடுதல் வீராங்கனை இளவேனிலுக்கு அர்ஜூனா விருது/மாற்றுத்திறனாளி பேட்மிண்டன் வீராங்கனை ஜெர்லின் அனிகாவுக்கு அர்ஜூனா விருது