"தமிழக ஆளுநரின் செயல்பாடுகள் சரியல்ல" - கேரள எதிர்க்கட்சி தலைவர் குற்றச்சாட்டு... | RN Ravi
தமிழ்நாடு மற்றும் கேரளா ஆளுநர்களின் நடவடிக்கைகள் சரியானது அல்ல என கேரள எதிர்க்கட்சித் துணைத் தலைவர் குஞ்சாலி குட்டி கூறி உள்ளார்.