டெல்லியில் ஸ்பைஸ்ஜெட் விமானப் பயணிகள் நடைபயணமாக அழைத்துச் செல்லப்பட்டது குறித்து, விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
பேருந்து வராததால் விமானத்தில் இருந்து தரையிறங்கிய பயணிகள் முனையத்தை நோக்கி நடந்தனர்.
இதனிடையே இதுகுறித்து விளக்கமளித்துள்ள ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் பயணிகளே தானாக நடந்து சென்றதாக கூறியுள்ளது.