"யார் படம் ஓடினாலும் ஹீரோ நான்தான்" - சத்தமில்லாமல் சம்பவம் செய்த கோலி -டி20 உலகக்கோப்பை சுவாரஸ்யம்
"யார் படம் ஓடினாலும் ஹீரோ நான்தான்" - சத்தமில்லாமல் சம்பவம் செய்த கோலி - டி20 உலகக்கோப்பை சுவாரஸ்யம்
டி20 உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் இந்திய வீரர் விராட் கோலி முதலிடம் பிடித்து உள்ளார். நடப்பு தொடரில் 6 போட்டிகளில் ஆடிய கோலி, நான்கு அரைசதங்களுடன் 296 ரன்கள் அடித்தார். அதிக விக்கெட் வீழ்த்திய பவுலர்கள் பட்டியலில் இலங்கை சுழற்பந்துவீச்சாளர் ஹசரங்கா முதலிடம் பிடித்தார். 8 போட்டிகளில் ஆடிய அவர், 15 விக்கெட்டுகளை சாய்த்தார்.