"மாரடைப்பா..? இனி கவலை இல்லை.."இதயநோய்களை இனி முன்கூட்டியே அறியலாம் - ஐஐடி கண்டுபிடித்த சூப்பர் கருவி
சென்னை ஐஐடியில் இதய பாதிப்புகளை முன்கூட்டியே கண்டறிய உதவும் மருத்துவ சாதனம் ஒன்று கண்டுபிடிக் கப்பட்டுள்ளது. இது குறித்து தற்போது பார்க்கலாம்.