தமிழகம் முழுவதும் பிரபல ஜவுளி நிறுவனங்களில் திடீர் ரெய்டு - அதிகாரிகள் அதிரடி
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஜவுளி கடை நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை.
கரூர், கடலூர், கள்ளக்குறிச்சி, திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் சோதனை.
நீலகிரி, திருச்சி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் 4 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை.
கடைகளில் உள்ள ஆவணங்களை சரிபார்த்து வரும் அதிகாரிகள்.