சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா - பல வண்ணத்தில் காட்சியளிக்கும் சுவாமி சண்முகர்
- திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழாவின் ஏழாம் நாள்.
- சுவாமி சண்முகருக்கு சிகப்பு பட்டு உடுத்தி சிகப்பு வண்ண மலர்கள் கொண்டு அலங்கரிப்பு.
- பக்தர்களுக்கு காட்சி அளிக்கும் சண்முகர்- அரோகரா முழக்கத்துடன் பக்தர்கள் பரவசம்.