சேலத்தில் முதல்வர் மு .க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வு ; சட்ட ஒழுங்கு பிரச்னை குறித்து ஆலோசனை
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சர் தலைமையில் ஆய்வு கூட்டம், மண்டல அளவிலான சட்ட ஒழுங்கு குறித்து, முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு, கூட்டத்தில் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்பு, சேலம் சரக டிஐஜி, கோவை சரக ஐஜி, 4 மாவட்ட எஸ்.பி.க்கள், சேலம் காவல் ஆணையர் பங்கேற்பு