10-ம் வகுப்பு தேர்வில் மதிப்பெண் குறைவாக எடுத்ததால், மாணவி தூக்கிட்டு தற்கொலை
மதுரை மாவட்டம் பேரையூர் அருகே 10-ம் வகுப்பு தேர்வில் மதிப்பெண் குறைவாக எடுத்ததால், மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பொன்னையாபுரம் கிராமத்தைச் சேர்ந்த முனியாண்டி மகள் காளிஸ்வரி 10ம் வகுப்பு தேர்வில் 500-க்கு 323 மதிப்பெண் எடுத்த நிலையில், குறைவாக மதிப்பெண் எடுத்ததால் மனமுடைந்த மாணவி, தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை கொண்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 19.05.2023 USILAMPATTI - 10 TH RESULT SUICIDE VO in ftp