சென்னை அடுத்த திருமழிசையில் உள்ள டாஸ்மாக் குடோனில் இருந்து மீண்டும் மதுபான விநியோகம் தொடக்கம்/சம்பள நிலுவை தொகை வழங்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் உறுதி - லாரிகள் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்களின் போராட்டம் வாபஸ், முன்னதாக வேலை நிறுத்தத்தால் திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு விநியோகம் தடைப்பட்டது/லாரிகள், தொழிலாளர்கள் பணிகளை தொடங்கியதால் டாஸ்மாக் கடைகளுக்கு மீண்டும் மது விநியோகம் தொடங்கியது