போகும்போதே தடுக்குதே..விமானம் ஏறும் போது தடுக்கி விழுந்த அதிபர் ஜோ பைடன்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விமானத்தில் ஏறும் போது தடுக்கிட்டு விழும் வீடியோ வெளியாகியுள்ளது.
உக்ரைனிற்கு விமானத்தின் மூலம் சென்ற ஜோ பைடன், விமானத்தின் படிக்கட்டுகளில் ஏறும் போது தடுக்கி விழ முயன்று, சுதாரித்து கொண்டார்.