"நட்சித்திரம் தெரியாத வானம்.. மாறும் நிழல்"..அமெரிக்காவின் நிலவு சாதனை நாடகமா..? 55 ஆண்டு மர்ம விடை?
"நட்சித்திரம் தெரியாத வானம்.. மாறும் நிழல்".. அமெரிக்காவின் நிலவு சாதனை நாடகமா..? 55 ஆண்டு கால மர்மதிற்கு விடை?
ஜூலை 20 ஆம் நாள், முதன் முதலில் அமெரிக்கா நிலவில் தரையிறங்கி புதிய வரலாறு படைத்தது. ஆனால் இந்த நிலவு பயணம் போலியானது, சித்தரிக்கப்பட்டது என்று இன்றளவும் சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. இதன் பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு....