"மகனுக்கு ஏற்பட்ட ஆட்டிசம் நோய் எங்கள் தனி வாழ்க்கையை தகர்த்துவிட்டது" - மனைவி குற்றச்சாட்டால் ஸ்ரீதர் வேம்பு குமுறல்
- பிரபல மென்பொருள் நிறுவனமான ஜோஹோ நிறுவனத்தின் CEO, தமிழகத்தை சேர்ந்த ஸ்ரீதர் வேம்புவின் மீது அவரது மனைவி தொடுத்துள்ள குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- இதற்கு ஸ்ரீதர் வேம்புவும் பதிலளித்துள்ள நிலையில், அது குறித்து விரிவாக பார்க்கலாம் இந்த தொகுப்பில்.