10, 12 ஆம் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள்...பள்ளி மீது வழக்கு தொடர்ந்த நபர் - நீதிமன்றம் உத்தரவு

Update: 2023-05-04 16:41 GMT

10, 12 ஆம் வகுப்பு மாணவர்களை சிறப்பு வகுப்புகளுக்கு வருமாறு கட்டாயப்படுத்தும் மெட்ரிகுலேஷன் பள்ளி மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்