இறந்த மகனின் விந்தணுவை உறைய வைத்து.. குழந்தை பெற்றெடுத்த 68 வயது நடிகை..
- 68 வயதான அனா, தனது இறந்த மகனின் விந்தணுவை உறைய வைத்து அதன் மூலம் வாடகைத் தாய் வாயிலாக குழந்தை பெற்றெடுத்துள்ளதாகத் தெரிவித்தார்...
- ஸ்பெயினிலும் சட்டதிட்டங்கள் கடுமையாக உள்ள நிலையில், வாடகைத் தாய் முறையானது சட்டவிரோதமானது என்று விவாதங்கள் எழுந்துள்ளன...
- இது பெண்களுக்கு எதிரான வன்முறையின் ஒரு வடிவம் என்று அந்நாட்டு அமைச்சர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
- இந்நிலையில் வாடகைத் தாய் முறை என்பது அமெரிக்காவில் சர்ச்சைக்குரிய விஷயமல்ல எனவும், அங்கு மக்கள் பரந்த மனப்பான்மையுடன் இருப்பதாகவும், ஆனால் ஸ்பெயினில் மக்கள் கடந்த நூற்றாண்டில் வாழ்ந்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்...