மோசமான நிலையில் தமிழகம், கேரளா..நல்ல நிலையில் உ.பி., ம.பி., ராஜஸ்தான்...தென்னிந்தியாவை மிரட்டும் சர்க்கரை நோய் - மருத்துவர்களின் பகீர் எச்சரிக்கை..!
- உலகில் சர்க்கரை நோயின் தலைநகரம் இந்தியா...!
- தென் இந்தியாவில் சர்க்கரை நோயாளிகள் அதிகம்
- சர்க்கரை நோயாளிகள் கேரளா முதலிடம்
- தமிழகம் 2-வது இடம், ஆந்திரா 3-வது இடம்...
- சர்க்கரை நோயிலிருந்து தற்காப்பது எப்படி...?
- "மனதை அமைதி படுத்தினால் 20 % குறையும்"