"வயசானாலும் அந்த வெறி இன்னும் அடங்கல"கையில் வெடி வெடித்து பகீர் கிளப்பிய தாத்தா

Update: 2022-11-28 03:54 GMT

மதுரையில், சிவாஜி கணேசன், ஜெயலலிதா நடித்த பட்டிக்காடா பட்டணமா படத்தின் பொன்விழா கொண்டாடப்பட்டது. பட்டிக்காடா பட்டணமா திரைப்படம் வெளியாகி 50-வது ஆண்டை முன்னிட்டு, மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் பொன்விழா நடைபெற்றது. சிவாஜியின் மகன் ராம்குமார், நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். மேலும், தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து வந்திருந்த சிவாஜி ரசிகர்கள், பட்டாசு வெடித்து மேள தாளங்கள் முழங்க நடனமாடி உற்சாகத்தை வெளிப்படுத்தினர். 

Tags:    

மேலும் செய்திகள்