"பெண்களுக்கு பல ஆபத்துகளை ஏற்படுத்தும்" - 10 வகை Pad-கள் குறித்து ஷாக் ரிப்போர்ட்..!

Update: 2022-11-22 08:14 GMT

இந்தியாவில் விற்கப்படும் பெரும்பாலான சானிட்டரி நாப்கின்களில் ஆபத்தான ரசாயனங்கள் உள்ளதாக ஒரு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆராய்ச்சியாளர்கள், சந்தையில் கிடைக்கும் 10 வகையான சானிட்டரி பேட்களை சோதித்த நடத்தினர். அதில், இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் சானிட்டரி பேட்களில் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள், பெண்களிடையே எண்டோமெட்ரியோசிஸ், கர்ப்பம் தொடர்பான சிக்கல்கள், கரு வளர்ச்சியில் உள்ள சிக்கல்கள், உயர் இரத்த அழுத்தம் மற்றும் பல விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்