'அக நக முக நகையே' பாடலை பாடிய சக்தி ஸ்ரீ-க்கு அடித்த அதிர்ஷ்டம் - ஏ.ஆர். ரஹ்மான் ட்வீட்

Update: 2023-05-05 04:14 GMT

அக நக பாடலை பாடிய பாடகி சக்தி ஸ்ரீ இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். சக்திகாந்த் இயக்கத்தில் மாதவன், நயன் தாரா, சித்தார்த் நடிப்பில் தி டெஸ்ட் படம் உருவாக உள்ளது. கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்திற்கான இசையமைப்பாளராக சக்தி ஸ்ரீயை ஏ.ஆர். ரஹ்மான் அறிமுகம் செய்து வாழ்த்து தெரிவித்தார். பொன்னியின் செல்வன் படத்தில் அக நக பாடலை சக்தி ஸ்ரீ பாடியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்