திடீரென பற்றி எரிந்த கழிவு நீர் கால்வாய்...கடலூர் சாலையில் பரபரப்பு

Update: 2023-04-30 03:34 GMT

கடலூர் பாரதி சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்து வரும் கழிவு நீர் கால்வாய்

பெட்ரோல் நிலையம் அருகே தீப்பற்றி எரிவதால், தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் தீவிர முயற்சி

கழிவு நீர் கால்வாயில் உற்பத்தியான வாயு காரணமாக தீ பற்றியிருக்கலாம் என தகவல்https://youtu.be/3wwmILlr6fc

கழிவு நீர் கால்வாய் தீப்பற்றி எரிவதை காண அப்பகுதியில் குவிந்துள்ள பொதுமக்கள்

Tags:    

மேலும் செய்திகள்