- ஈரோடு கிழக்கு தொகுதியில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, வீடு வீடாக வெற்றிலை பாக்கு வைத்து வாக்கு சேகரித்தார்.
- ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட மரப்பாலம் பகுதியில், அதிமுக வேட்பாளர் தென்னரசுவிற்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
- வீடு, வீடாக சென்ற அவர், வெற்றிலை பாக்கு வைத்து வாக்காளர்களிடம் நூதன முறையில் வாக்கு சேகரித்தார்.