#JUSTIN || கடைசி நேரத்தில் வந்த சிக்கல் - வீர தீர சூரன் படம் வெளியாகாததால் ரசிகர்கள் ஏமாற்றம்

Update: 2025-03-27 07:14 GMT

வீர தீர சூரன் படம் வெளியாகாததால் ரசிகர்கள் ஏமாற்றம்/விக்ரம் நடித்த 'வீர தீர சூரன்' படம் வெளியாகாததால் ரசிகர்கள் ஏமாற்றம்/திரையரங்கு வாசலில் காத்திருக்கும் ரசிகர்கள் /தயாரிப்பாளர் தரப்பு முடிவு சொல்லாததால், காட்சிகள் தொடங்கவில்லை- தியேட்டர் உரிமையாளர்கள்/பிரச்சினை தீர்ந்ததால், இன்று மாலை, இரவு காட்சிகள் வெளியாகலாம்- தியேட்டர் உரிமையாளர்கள்

Tags:    

மேலும் செய்திகள்