மீனவர்கள் எடுத்த முடிவு..! டிராக்டரில் படகை கட்டி இழுத்து செல்லும் காட்சி
கடலூர்: கடலோரப் பகுதியான தாழங்குடாவில் கடும் கடல் சீற்றம்.
வழக்கமாக மீனவர்கள் படகு நிறுத்தும் பகுதியில் கடல் நீர் உட்புகுந்தது.
அலையின் வேகமும் தொடர்ந்து அதிகமாக காணப்படுகிறது.
இதனால் தங்களது படகுகளை மீனவர்கள் பாதுகாப்பாக நிறுத்தி வருகின்றனர்.
டிராக்டர் மூலம் படகுகளை கட்டி பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வைக்கப்படுகிறது.
Fishermen's decision..! A scene where a boat is tied to a tractor and pulled |நூற்றுக்கும் மேற்பட்ட படகுகளை தொடர்ந்து பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வருகின்றனர் மீனவர்கள்.