ஈரடுக்கு பாலம் கட்டி முடிக்கப்பட்டவுடன் மதுரவாயல் உலக சுற்றுலா தலமாக மாறும் என அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை நெற்குன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.